Posted by: senthil4u | July 13, 2010

Oh shala song lyrics

Oh shala – kaadhal solla vanthen lyrics

Oh Shala Oh Shala

Oh Shala.. Oh Shala..
காதலின் நாளின் நாலு கேட்பேன்
Oh Shala.. Oh Shala..
வாழ்கையின் தோழி நானும் பார்த்தேன்
கல்லூரி கோயிலா , தேவதை வாசாலா
உன் மூச்சின் காத்து பட்டதாலே
என் கால்கள் பறந்து போகும் மேலே
Oh Ho Ho Ho..
குதிதேனே குஷியாகவே
பூமி பூவை போல ஆனதே
கடல் வானம் அது யாவுமே நிறம் மாறுதே
அசையாமல் உன்னை பார்கிறேன்
வேர்கள் காலடியில் பூத்ததே
செதுக்காமல் சிளையகிறேன் அட நானுமே

Question’ஐ Ponaval Answer’ராய் வருகிறாள்
கல்லூரி காலம் மூணு ஆண்டு
உன்னோடு வாழ வேண்டும் நீண்டு
Oh Oh Oh.. Laele Laele Laele..
முதல் தூறல் அது காயவே
ஜென்மம் நூறு கோடி ஆகுமே
மறு தூறல் மத்தியானமே இது ஞாயமா
தலைக்கோதி அவள் சாப்பிடும் மேஜை மீது காகம் ஆகிறேன் .
சிதராதோ ஒரு சாதமே ஏங்கினேன்

Oh Shala.. Oh Shala..
காதலின் நாளின் நாலு கேட்பேன்
Oh Shala.. Oh Shala..
வாழ்கையின் தோழி நானும் பார்த்தேன்

அருகே நீ அமர்ந்தையடி
தோலும் தோலும் கதை பேசுதே
உரசாதே உயிர் கோபுரம் சாயுதே
அழகான ஒரு ஊர்வலம்
நீயும் நானும் சேர்ந்து போவதே
பேருந்தே குல சாமியாய் ஆனதே

பேருந்தின் புழுதியும் பூக்களாய் மாறுதே
உற்சாகம் மேலும் மேலும் ஆஏற
அன்றோடும் மேகமாக மாற
Laele Laele Laele..

Singers: யுவன் ஷங்கர் ராஜா
Composer: யுவன் ஷங்கர் ராஜா
Lyrics: நா. முத்துக்குமார்


Leave a comment

Categories